கட்டாய பண வசூல் செய்ததாக

img

திருப்பூர் தனியார் மருத்துவமனையில் கட்டாய பண வசூல் செய்ததாக உறவினர்கள் சடலத்துடன் போராட்டம்

திருப்பூர் தனியார் மருத்துவமனை நிர்வாகம், விபத்தில் படுகாயம் அடைந் தவருக்கு சிகிச்சை அளிப்பதற்கு கட்டாய பண வசூல் செய்ததாகக் கூறி, இறந்துபோன இளைஞரின் சடலத்து டன் உறவினர்கள், பல்வேறு அமைப்பி னர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.